சுலவுதல்
sulavuthal
சுழலுதல் ; சுழற்றுதல் ; சூழ்தல் ; சுற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுற்றுதல் அரவூறு சுலாய்மலை தேய்க்கும் (திவ். திருவாய். 7, 4, 2). 2. To coil round, as a cord; to surround; சுழலுதல். சுலவுற்றெதிர்போகிய தூவியனம் (நைடத.அன்னத்.45) To revolve, move round, hover about; கழலச்செய்தல். (J.) 1. To whirl;
Tamil Lexicon
culavu,
5 v. intr.
To revolve, move round, hover about;
சுழலுதல். சுலவுற்றெதிர்போகிய தூவியனம் (நைடத.அன்னத்.45)
1. To whirl;
கழலச்செய்தல். (J.)
2. To coil round, as a cord; to surround;
சுற்றுதல் அரவூறு சுலாய்மலை தேய்க்கும் (திவ். திருவாய். 7, 4, 2).
DSAL