கொசுவுதல்
kosuvuthal
ஆடையைக் கொய்து அடுக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடையைகொய்து அடுக்குதல். Colloq. To plait, gather into folds, as the end of a cloth when wearing;
Tamil Lexicon
kocuvu-,
5. v. tr. கொய்-.
To plait, gather into folds, as the end of a cloth when wearing;
ஆடையைகொய்து அடுக்குதல். Colloq.
DSAL