Tamil Dictionary 🔍

கருவுறுதல்

karuvuruthal


கருத்தரித்தல் ; மலர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See கருத்தரி-. மலர்தல். காந்தள் கருவுற (திருக்கோ. 279, கொளு). 2. To bloom;

Tamil Lexicon


karu-v-uṟu-
v. intr. id.+.
1. See கருத்தரி-.
.

2. To bloom;
மலர்தல். காந்தள் கருவுற (திருக்கோ. 279, கொளு).

DSAL


கருவுறுதல் - ஒப்புமை - Similar