Tamil Dictionary 🔍

கைகவித்தல்

kaikavithal


அபயமளித்தல். அஞ்சேலென்று கைகவியாய் (திவ். பெரியாழ். 5, 3, 7). 2. To protect; கைக்குறியால் அடக்குதல். மற்று அவனைக் கைகவித்து (பாரதவெண். 34, உரை). 1. To check, as by gesture;

Tamil Lexicon


kai-kavi-
v. tr. கை+.
1. To check, as by gesture;
கைக்குறியால் அடக்குதல். மற்று அவனைக் கைகவித்து (பாரதவெண். 34, உரை).

2. To protect;
அபயமளித்தல். அஞ்சேலென்று கைகவியாய் (திவ். பெரியாழ். 5, 3, 7).

DSAL


கைகவித்தல் - ஒப்புமை - Similar