Tamil Dictionary 🔍

கைவைத்தல்

kaivaithal


புகுதல் ; திருடுதல் ; கைவைத்துக் குரு புனிதமாக்குதல் ; அடித்தல் ; கற்பழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்பழித்தல். Vul. 5. To seduce, as a woman; கைவைத்துக் குருபுனிதமாக்குதல். Chr.--tr. 3. To consecrate by laying hands on; திருடுதல். Colloq. 2. To steal, embezzle; பிரவேசித்தல். 1. To enter, as on a disquisition; அடித்தல். 4. To beat, belabour;

Tamil Lexicon


kai-vai-,
v. id. + intr.
1. To enter, as on a disquisition;
பிரவேசித்தல்.

2. To steal, embezzle;
திருடுதல். Colloq.

3. To consecrate by laying hands on;
கைவைத்துக் குருபுனிதமாக்குதல். Chr.--tr.

4. To beat, belabour;
அடித்தல்.

5. To seduce, as a woman;
கற்பழித்தல். Vul.

DSAL


கைவைத்தல் - ஒப்புமை - Similar