கைகுவித்தல்
kaikuvithal
கொம்மைகொட்டுதல் ; கும்பிடல் ; வணங்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொம்மை கொட்டுதல். (யாழ். அக.) To clap hands and dance; . See கைகூப்பு-.
Tamil Lexicon
kai-kuvi-,
v. tr. id. +.
See கைகூப்பு-.
.
kai-kuvi-
v. intr. id.+.
To clap hands and dance;
கொம்மை கொட்டுதல். (யாழ். அக.)
DSAL