கைவிரித்தல்
kaivirithal
இரத்தற்காகக் கையை நீட்டுதல் ; தன்னால் இயலாமை குறிப்பித்தல் , மறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாசித்தற்காகக் கைநீட்டுதல். கைவிரித் தெவரளித்தாலும் நன்றென வேற்ற வளநிதி (பிர்மோத். 6, 54). 1. To stretch out the hands in begging; தன்னால் இயலாமை குறிப்பித்தல். 2. To indicate one's inability, disappoint;
Tamil Lexicon
kai-viri-,
v. intr. id. +.
1. To stretch out the hands in begging;
யாசித்தற்காகக் கைநீட்டுதல். கைவிரித் தெவரளித்தாலும் நன்றென வேற்ற வளநிதி (பிர்மோத். 6, 54).
2. To indicate one's inability, disappoint;
தன்னால் இயலாமை குறிப்பித்தல்.
DSAL