கையலைத்தல்
kaiyalaithal
துன்புறுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்புறுத்துதல். கையலைத் தோடுமோர் களிமகற் கண்மின் (பெருங். உஞ்சைக். 40, 98). To trouble, harass, torment;
Tamil Lexicon
kai-y-alai-,
v. tr. id. +.
To trouble, harass, torment;
துன்புறுத்துதல். கையலைத் தோடுமோர் களிமகற் கண்மின் (பெருங். உஞ்சைக். 40, 98).
DSAL