Tamil Dictionary 🔍

கையிகத்தல்

kaiyikathal


அளவுக்கு மேற்படுதல் ; மீறுதல் ; ஒழுங்கு தப்புதல் ; கடத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளவுக்கு மேற்படுதல். கையிகந்த தண்டமும் (குறள், 567). 1. To exceed the limits; மீறுதல். கரப்பினுங் கையிகநது (குறள், 1271). 2. To get beyond one's control;

Tamil Lexicon


v. n. exceeding the limits; 2. getting beyond one's control.

J.P. Fabricius Dictionary


kai-y-ika-,
v. intr. கை6 +.
1. To exceed the limits;
அளவுக்கு மேற்படுதல். கையிகந்த தண்டமும் (குறள், 567).

2. To get beyond one's control;
மீறுதல். கரப்பினுங் கையிகநது (குறள், 1271).

DSAL


கையிகத்தல் - ஒப்புமை - Similar