Tamil Dictionary 🔍

கைசலித்தல்

kaisalithal


கைதளர்தல் ; வறுமையுறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையோய்தல். வேதாவும் கைசலித்து விட்டானே (பட்டினத். திருப்பா. பொது. பக். 172). 1. To be tired, exhausted, wearied, as the arms in swimming; வறுமையுறுதல். Colloq. 2. To be reduced to poverty, to be in straitened circumstances;

Tamil Lexicon


kai-cali-,
v. intr. id. +.
1. To be tired, exhausted, wearied, as the arms in swimming;
கையோய்தல். வேதாவும் கைசலித்து விட்டானே (பட்டினத். திருப்பா. பொது. பக். 172).

2. To be reduced to poverty, to be in straitened circumstances;
வறுமையுறுதல். Colloq.

DSAL


கைசலித்தல் - ஒப்புமை - Similar