Tamil Dictionary 🔍

கலகலத்தல்

kalakalathal


கலகலவென்று ஒலித்தல் ; நன்றாகக் காய்தல் ; மிகப் பேசுதல் ; கட்டுக்குலைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டுக்குலைதல். இந்த வண்டி கலகலத்துப் போயிற்று. 2. To become shaky, get loose in the joints, as an old cart; நன்றாகக்காய்தல். 1. To dry thoroughly; மிகப்பேசுதல். 2. To talk too much; கலகலவென்று ஒலித்தல். வற்றிய வோலை கலகலக்கும் (நாலடி, 256). 1. To reiterate in sound; to rustle, as dry leaves; to tinkle, as little bells; to chink, as money; to clink, as chains; to rattle, as pebbles in a shell;

Tamil Lexicon


--கலகலவெனல்--கல கலப்பு, ''v. noun.'' Rustling, tinkling, chink ing,ஒலிக்குறிப்பு.

Miron Winslow


kala-kala-
11 v. intr. கலகல.
1. To reiterate in sound; to rustle, as dry leaves; to tinkle, as little bells; to chink, as money; to clink, as chains; to rattle, as pebbles in a shell;
கலகலவென்று ஒலித்தல். வற்றிய வோலை கலகலக்கும் (நாலடி, 256).

2. To become shaky, get loose in the joints, as an old cart;
கட்டுக்குலைதல். இந்த வண்டி கலகலத்துப் போயிற்று.

kalakala-
11 v. intr. (யாழ். அக.)
1. To dry thoroughly;
நன்றாகக்காய்தல்.

2. To talk too much;
மிகப்பேசுதல்.

DSAL


கலகலத்தல் - ஒப்புமை - Similar