Tamil Dictionary 🔍

கேயூரம்

kaeyooram


தோளணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோளணிவகை. புதுவயிரக் கேயூரம் பூட்டி (ஏகாம். உலா, 64). Bracelet worn on the upper arm, a kind of epaulet;

Tamil Lexicon


s. an epaulet, தோளணி.

J.P. Fabricius Dictionary


, [kēyūram] ''s.'' A bracelet for the upper arm; a kind of epaulet, தோளணி. Wils. p. 248. KEYOORA.

Miron Winslow


kēyūram,
n. kēyūra.
Bracelet worn on the upper arm, a kind of epaulet;
தோளணிவகை. புதுவயிரக் கேயூரம் பூட்டி (ஏகாம். உலா, 64).

DSAL


கேயூரம் - ஒப்புமை - Similar