Tamil Dictionary 🔍

கேசரம்

kaesaram


பூந்தாது ; மகிழமரம் ; குங்கும்ப்பூ ; வண்டு ; பெருங்காயம் ; பிடரிமயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குங்குமப்பூ. 3. Saffron; பெருங்காயம். (யாழ். அக.) Asafoetida. See பூந்தாது. (திவா.) 1. Filaments of a flower, stamens; மகிழ்மரம். (பிங்.) 2. Pointed-leaved ape-flower, 1. tr., Mimusops elengi; வண்டு. கேசரத்தொலியன்னோர்கள் (சீகாளத்.பு. கன்னி. 149). Beetle;

Tamil Lexicon


s. pollen of flowers, பூந்தாது; 2. mimusops elengi, மகிழமரம்; 3. saffron குங்குமப்பூ; 4. a beetle, வண்டு.

J.P. Fabricius Dictionary


, [kēcaram] ''s.'' The farina or pollen of flowers, பூந்தாது. 2. The filaments of a flower; also the stamens, பூங்கூந்தல். 3. A fragrant flower tree, the மகிழ். Mimusops elengi, ''L.'' Wils. p. 249. KESARA. 4. Beetles, வண்டு. ''(Sans. Khechara, moving in the air.)''

Miron Winslow


kēcaram,
n. kēšara.
1. Filaments of a flower, stamens;
பூந்தாது. (திவா.)

2. Pointed-leaved ape-flower, 1. tr., Mimusops elengi;
மகிழ்மரம். (பிங்.)

3. Saffron;
குங்குமப்பூ.

kēcaram,
n. cf. khē-cara.
Beetle;
வண்டு. கேசரத்தொலியன்னோர்கள் (சீகாளத்.பு. கன்னி. 149).

kēcaram,
n.
Asafoetida. See
பெருங்காயம். (யாழ். அக.)

DSAL


கேசரம் - ஒப்புமை - Similar