மயூரம்
mayooram
மயில் ; சிறுமரம் ; ஆசனவகை ; காண்க : மயூரகதி ; செடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குராசானியோமம். (தைலவ. தைல.) 7. Black henbane, Hyoscianus niger; . 6. A plant growing in hedges and thickets. See நாயுருவி. (மலை.) . 5. See மயிலடிக்குருந்து. (L.) . 3. See மயூரகதி. . 4. See மயிற்கொன்றை, 1, 2. (மலை.) மயில்.(சூடா.) வழிக்குத்துணை வடிவேலும்... மயூரமுமே (கந்தரலங். 70.) 1. Peacock; . 2. See மயூராசனம். மயூர முழங்கை யிரண்டு முந்திப்புறத்தழுந்தப் புவிகை யூன்றி யகமொருமித் தடிநீட்டித் தலைநிமிர்த்து வைகல் (பிரபோத. 44, 10).
Tamil Lexicon
s. a peacock, மயில்; 2. one of the postures of a Yogi (sitting with the two elbows pressed to the navel, the hands on the ground, the feet extended and the head raised; 3. one of the five paces of a horse like a peacock; 4. a species of cassia, மயிர்க்கொன்றை. மயூராரி, a chamelion.
J.P. Fabricius Dictionary
, [mayūram] ''s.'' A peacock, மயில். W. p. 644.
Miron Winslow
mayūram
n. mayūra.
1. Peacock;
மயில்.(சூடா.) வழிக்குத்துணை வடிவேலும்... மயூரமுமே (கந்தரலங். 70.)
2. See மயூராசனம். மயூர முழங்கை யிரண்டு முந்திப்புறத்தழுந்தப் புவிகை யூன்றி யகமொருமித் தடிநீட்டித் தலைநிமிர்த்து வைகல் (பிரபோத. 44, 10).
.
3. See மயூரகதி.
.
4. See மயிற்கொன்றை, 1, 2. (மலை.)
.
5. See மயிலடிக்குருந்து. (L.)
.
6. A plant growing in hedges and thickets. See நாயுருவி. (மலை.)
.
7. Black henbane, Hyoscianus niger;
குராசானியோமம். (தைலவ. தைல.)
DSAL