Tamil Dictionary 🔍

வீரகேயூரம்

veerakaeyooram


வீரர்அணிவதற்குரிய இருப்புத்தோளணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரரணிவதற்கு உரியதும் இரும்பினாலியன்றதுமான தோள்வளை. (யாழ். அக.) Warrior's armlet of iron;

Tamil Lexicon


vīra-kēyūram
n. id.+.
Warrior's armlet of iron;
வீரரணிவதற்கு உரியதும் இரும்பினாலியன்றதுமான தோள்வளை. (யாழ். அக.)

DSAL


வீரகேயூரம் - ஒப்புமை - Similar