கூரம்
kooram
பாகற்கொடி ; கோடகசாலைப்பூண்டு ; கொடுமை: பொறாமை ; யாழ் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See சாலை. (மலை.) யாழ். கூரநாண் குரல் (பரிபா.19. 44.) A kind of stringed musical instruemnt; பாகல். (தைலவ. பாயி. 59.) 2. cf. கூலம்1. cf. kāra-vallī. Balsam pear. See கொடுமை. கூரமிக்கவன் (தேவா. 893. 5). 1. Cruelty, severity; பொறாமை. (திவா.) 2. Envy, jealousy;
Tamil Lexicon
s. cruelty, severity, கொடுமை; 2. jealousy, பொறாமை; 3. a kind of stringed musical instrument.
J.P. Fabricius Dictionary
, [kūrm] ''s.'' A winding plant whose bitter fruit is used in cookery, பாகல். Momordica charantia, ''L.''--as கூலம். (சது.) 2. A town, ஓரூர். 3. The கோடகசாலை plant.
Miron Winslow
kūram,
n. perh. id.
1. See சாலை. (மலை.)
.
2. cf. கூலம்1. cf. kāra-vallī. Balsam pear. See
பாகல். (தைலவ. பாயி. 59.)
kūram,
n. krūra.
1. Cruelty, severity;
கொடுமை. கூரமிக்கவன் (தேவா. 893. 5).
2. Envy, jealousy;
பொறாமை. (திவா.)
kūram,
n. perh. kūmikā.
A kind of stringed musical instruemnt;
யாழ். கூரநாண் குரல் (பரிபா.19. 44.)
DSAL