கேடயம்
kaedayam
கேடகம் ; தெய்வத் திருமேனியை எழுந்தருளப்பண்ணும்போது உதவும் தோளுக்கினியான் என்னும் வாகனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருவாசியோடு கூடியதாய் விக்கிரகத்தை எழுந்தருளப் பண்ணுதற்கு உதவும் தோளுக்கினியான் என்னும் வாகனம். Loc. 2. Light rectangular frame with a solid aureole, used for carrying idols; . 1. See கேடகம்1, 1.
Tamil Lexicon
பரிசை.
Na Kadirvelu Pillai Dictionary
[kēṭym ] --கேடையம், ''s.'' A kind of portable tower for an idol. 2. A shield. See கேடகம்.
Miron Winslow
kēṭayam,
n. khēṭaka.
1. See கேடகம்1, 1.
.
2. Light rectangular frame with a solid aureole, used for carrying idols;
திருவாசியோடு கூடியதாய் விக்கிரகத்தை எழுந்தருளப் பண்ணுதற்கு உதவும் தோளுக்கினியான் என்னும் வாகனம். Loc.
DSAL