கேயம்
kaeyam
இசைத்தற்குரியது ; இசைப்பாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இசைத்தற்குரியது. கேயத்தீங்குழ லூதிற்றும் (திவ். திருவாய். 6, 4, 2). 1. That which is fit to be sung, played on musical instruments; இசைப்பாட்டு. (திவா.) 2. Song, hymn, lyric;
Tamil Lexicon
s. a song, hymn, இசைப்பாட்டு; 2. a ditch, அகழ்.
J.P. Fabricius Dictionary
அகழ், இசைப்பாட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kēyam] ''s.'' A song, hymn or chant, இசைப்பாட்டு. Wils. p. 297.
Miron Winslow
kēyam,
n. gāya.
1. That which is fit to be sung, played on musical instruments;
இசைத்தற்குரியது. கேயத்தீங்குழ லூதிற்றும் (திவ். திருவாய். 6, 4, 2).
2. Song, hymn, lyric;
இசைப்பாட்டு. (திவா.)
DSAL