கேகயம்
kaekayam
மயில் ; ஒரு நாடு ; பண்வகை ; அசுணப் பறவை ; கவுரிபாடாணம் ; வில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வில். (அக. நி.) Bow; ஐம்பத்தாறுதேசங்களுள் ஒன்றானதும் சிந்து தேசத்துக் கருகிலுள்ளதுமான நாடு. மணிமுடிக் கேகயத்தரசன் (பெருங். மகத. 16, 9). 1. The country bordering on Sindh, one of 56 tēcam, q.v.; . 4. See கேகயப்புள். (சூடா.) கவுரிபாஷாணம். (யாழ். அக.) 3. A prepared arsenic; மயில். (திவா.) கேகய நவில்வன (கம்பரா. நாட்டு. 49). Peacock; பண்வகை. (சூடா.) 2. A musical mode;
Tamil Lexicon
s. a peacock, மயில்; 2. the name of a country; 3. a musical mode, ஒரிராகம்; 4. a bird charmed by music, அசுணமா.
J.P. Fabricius Dictionary
, [kēkayam] ''s.'' A peacock, மயில். 2. A bird charmed by music. (See அசுணமா.) ''(from Sans. Keka, cry.)'' 3. The name of a country, ஓர்தேயம். ''Sans. Kekaya.)''
Miron Winslow
kēkayam,
n. kēkin.
Peacock;
மயில். (திவா.) கேகய நவில்வன (கம்பரா. நாட்டு. 49).
kēkayam,
n. Kēkaya.
1. The country bordering on Sindh, one of 56 tēcam, q.v.;
ஐம்பத்தாறுதேசங்களுள் ஒன்றானதும் சிந்து தேசத்துக் கருகிலுள்ளதுமான நாடு. மணிமுடிக் கேகயத்தரசன் (பெருங். மகத. 16, 9).
2. A musical mode;
பண்வகை. (சூடா.)
3. A prepared arsenic;
கவுரிபாஷாணம். (யாழ். அக.)
4. See கேகயப்புள். (சூடா.)
.
kēkayam
n.
Bow;
வில். (அக. நி.)
DSAL