Tamil Dictionary 🔍

கேரளம்

kaeralam


சேரநாடு ; மலையாளமொழி ; வாய் விளங்கம் ; சோதிட சாத்திரத்துள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலையாள பாஷை. 2. Malayalm, the language of the chera country; வாய்விளங்கம் (தைலவ. தைல. 114.) Common windberry. See ஐம்பத்தாரு தேசங்களுள் ஒன்றாகிய சேரதேசம். (திருவேங். சத. 97.) 1. The Chēra kingdon, one of 56 tēcam, q.v.;

Tamil Lexicon


s. the Malayalam country; 2. the Malayalam language. கேரளன், the chera king; an inhabitant of the country.

J.P. Fabricius Dictionary


, [kēraḷam] ''s.'' THe Malabar or Malaya lim country, ஓர்தேயம். 2. the language of that country, ஓர்பாக்ஷை. 3. The astro nomy and astrology of Malayalim, சோதிட சாஸ்திரத்தினொன்று. Wils. p. 248. KERALA.

Miron Winslow


kēraḷam,
n. Kērala.
1. The Chēra kingdon, one of 56 tēcam, q.v.;
ஐம்பத்தாரு தேசங்களுள் ஒன்றாகிய சேரதேசம். (திருவேங். சத. 97.)

2. Malayalm, the language of the chera country;
மலையாள பாஷை.

kēraḷam,
n. cf. kairālī.
Common windberry. See
வாய்விளங்கம் (தைலவ. தைல. 114.)

DSAL


கேரளம் - ஒப்புமை - Similar