Tamil Dictionary 🔍

கழல்லுதல்

kalalluthal


விழதல். பற்கழன்று (நாலடி, 13). 7. To fall out, as a loose tooth; நீங்குதல். துயரெல்லாங் கழன்றது (உபதேசகா. சிவபுரா. 16). 5. To pass away, to disappear; உடற்பொருத்து விலகுதல். விழந்து முழந்தாள் கழன்றது. Loc. 2. To be put out of joint, dislocated; நெகிழ்ந்துபோதல். நங்கைதன் றுகிலொடு சரிவளை கழல்கின்றதே (திவ். பெரியாழ். 3, 4, 8). 1. To become loose, as a fastening, nail, shoe, handle, lock, leaf, hair bracelet, knot, part of any mechanism; to be unhinged, to slip off; to slough off, as a snake's skin; to become extricated, disentangled செலவாதல். மாதம் மாதம் எவ்வளவு தொகை சுழலும்? Loc. 8. To be expended; வெளியேறுதல். தங்கா தப்புறங் கழன்று (கம்பரா. தாடகை. 72). 3. To pass through, as an arrow; ஓடுதல். அவரைக் கழல வுழக்கி (கலித். 106). 4. To run away பிதுங்குதல். கழல்கட் கூகை (திருமுரு. 49). 6. To protrude, bulge out;

Tamil Lexicon


kaḻal-.
3 v. intr. of. gal. [K. M. kaḻal.]
1. To become loose, as a fastening, nail, shoe, handle, lock, leaf, hair bracelet, knot, part of any mechanism; to be unhinged, to slip off; to slough off, as a snake's skin; to become extricated, disentangled
நெகிழ்ந்துபோதல். நங்கைதன் றுகிலொடு சரிவளை கழல்கின்றதே (திவ். பெரியாழ். 3, 4, 8).

2. To be put out of joint, dislocated;
உடற்பொருத்து விலகுதல். விழந்து முழந்தாள் கழன்றது. Loc.

3. To pass through, as an arrow;
வெளியேறுதல். தங்கா தப்புறங் கழன்று (கம்பரா. தாடகை. 72).

4. To run away
ஓடுதல். அவரைக் கழல வுழக்கி (கலித். 106).

5. To pass away, to disappear;
நீங்குதல். துயரெல்லாங் கழன்றது (உபதேசகா. சிவபுரா. 16).

6. To protrude, bulge out;
பிதுங்குதல். கழல்கட் கூகை (திருமுரு. 49).

7. To fall out, as a loose tooth;
விழதல். பற்கழன்று (நாலடி, 13).

8. To be expended;
செலவாதல். மாதம் மாதம் எவ்வளவு தொகை சுழலும்? Loc.

DSAL


கழல்லுதல் - ஒப்புமை - Similar