Tamil Dictionary 🔍

கீல்லுதல்

keelluthal


கிழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிழித்தல். (சூடா.) To rend, tear;

Tamil Lexicon


kil-
3 v.tr. கீள்- [T. cilu, K. Kiḷ.]
To rend, tear;
கிழித்தல். (சூடா.)

DSAL


கீல்லுதல் - ஒப்புமை - Similar