கெட்டி
ketti
உறுதி ; இறுக்கம் ; திறமை ; திறமையுடையவன் ; உரத்த குரல் ; அழுத்தம் ; மிக நன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிக நன்று. கெட்டியையா நல்லதென்பார் (பணவிடு. 19). 7. Well done. bravo; உரத்த குரல் கெட்டியாய்ப் பதிக்கிறான். 5. Loudness, as of tone; சமர்த்தன். 4. Man of ability or skill; clever person; சாமார்த்தியம். 3. Cleverness, ability, skill; இறுக்கம். 2. Denseness, as of a liquid; உறுதி. 1. Firmness, strength, hardness, durability, solidity; அழுத்தம். கெட்டிப்படிப்பு.--intr. 6. Profundity, soundness; well done, bravo;
Tamil Lexicon
s. (Tel.) firmness, hardness, உறுதி; 2. cleverness, skill, சாமர்த்தி யம்; 3. close-fistedness, உலோப குணம்; 4. profundity, அழுத்தம்; 5. (interjection) bravo! மிக நன்று! கெட்டிக்காரன், a clever capable man. கெட்டி கெட்டி, well done, bravo! கெட்டிச் சரீரம், a robust body, a compact, well-built body. கெட்டித்தனம், cleverness. கெட்டிபண்ண, to make firm; to strengthen, sublimate. கெட்டிபத்திரமாய், very securely; under lock and key. கெட்டிப்பாகு, thick syrup. கெட்டிமேளம், simultaneous and rapid play of several musical instruments at special moments during a festive occasion. கெட்டியான வேலை, strong and durable work.
J.P. Fabricius Dictionary
, [keṭṭi] ''s. (Tel.)'' Firmness, robust ness, strength, உறுதி. 2. Cleverness, ex pertness, ingenuity, skilfulness, சாமர்த்தியம். 3. Close-fistedness, உலோபகுணம். கெட்டி--கெட்டிதான். Well done, bravo!
Miron Winslow
keṭṭi,
[T.K. gaṭṭi, Mhr. gaṭṭī.]
1. Firmness, strength, hardness, durability, solidity;
உறுதி.
2. Denseness, as of a liquid;
இறுக்கம்.
3. Cleverness, ability, skill;
சாமார்த்தியம்.
4. Man of ability or skill; clever person;
சமர்த்தன்.
5. Loudness, as of tone;
உரத்த குரல் கெட்டியாய்ப் பதிக்கிறான்.
6. Profundity, soundness; well done, bravo;
அழுத்தம். கெட்டிப்படிப்பு.--intr.
7. Well done. bravo;
மிக நன்று. கெட்டியையா நல்லதென்பார் (பணவிடு. 19).
DSAL