Tamil Dictionary 🔍

கட்டி

katti


இறுகின பொருள் ; மண்கட்டி முதலியன ; கருப்பண்டம் ; சருக்கரைக் கட்டி ; கருப்புக் கட்டி ; கற்கண்டு ; திரளை ; புண்கட்டி ; பிளவை ; பொன் ; திரண்ட மாத்திரளை ; வெல்லம் ; ஒரு புள் ; அகமகிழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறுகினபொருள். மண்ணாங்கட்டி, பனிக்கட்டி. 1. Clod, lump, concretion; anything hardened, coagulated; பாடை. (யாழ். அக.) Bier; அகமகிழ்ச்சி. (திவா.) 8. Inward delight; கற்கண்டு. (பிங்.) 3. Rockcandy; புள்வகை. (W.) 11. A kind of bird; 25 பலமுள்ள நிறை. Loc. 10. A measure of weight=25 palams; வளையல் செய்யும் அரக்கு. Tp. 9. Stick of lac made of ant-hill earth and resin melted and drawn out for making bangles; கருப்புக்கட்டி கட்டியி னரிசியும் (சீவக. 1938). 2. Jaggery, coarse palm-sugar; பொன். அழல்வினையமைந்த நிழல்விடு கட்டி (பதிற்றுப். 81, 16). 7. Gold; bar of gold; கருப்பிண்டம். (W.) 6. Foetus; சுரக்கட்டி. 5. Enlarged spleen; சிலந்திப்புண். 4. Boil, abscess, tumour;

Tamil Lexicon


s. concretion, clod, lump, இறுகின பொருள்; 2. hard boil, பரு; 3. jaggery, கருப்புக்கட்டி; 4. foetus, பிண்டம்; 5. a measure of weight = 25 palams; 6. gold, bar of gold, பொன்; 7. inward pleasure, அகமகிழ்ச்சி. கட்டிப்பட, to become clotty. கட்டி முட்டி, clot and loose pieces of earth. கட்டிவராகன், a gold coin. கருப்புக்கட்டி, jaggery, வெல்லம். மண்ணாங்கட்டி, a clod of earth.

J.P. Fabricius Dictionary


kaTTi கட்டி lump, clump, mass

David W. McAlpin


, [kṭṭi] ''s.'' A clod, a lump, a clot, a consolidation, grain, a globule, a crystaliz ation, a concretion, congelation, formation, மண்கட்டிமுதலியன. 2. The f&oe;tus, கருப்பிண் டம். 3. A hard boil, பரு. 4. Sugar-candy, சருக்கரைக்கட்டி. 5. Jaggary, coarse sugar, கருப்புக்கட்டி. 6. A bird, ஓர்புள். 7. ''(p.)'' In ward pleasure, அகமகிழ்ச்சி.

Miron Winslow


kaṭṭi
n. கட்டு-. [T.gadda, K. gadde.]
1. Clod, lump, concretion; anything hardened, coagulated;
இறுகினபொருள். மண்ணாங்கட்டி, பனிக்கட்டி.

2. Jaggery, coarse palm-sugar;
கருப்புக்கட்டி கட்டியி னரிசியும் (சீவக. 1938).

3. Rockcandy;
கற்கண்டு. (பிங்.)

4. Boil, abscess, tumour;
சிலந்திப்புண்.

5. Enlarged spleen;
சுரக்கட்டி.

6. Foetus;
கருப்பிண்டம். (W.)

7. Gold; bar of gold;
பொன். அழல்வினையமைந்த நிழல்விடு கட்டி (பதிற்றுப். 81, 16).

8. Inward delight;
அகமகிழ்ச்சி. (திவா.)

9. Stick of lac made of ant-hill earth and resin melted and drawn out for making bangles;
வளையல் செய்யும் அரக்கு. Tp.

10. A measure of weight=25 palams;
25 பலமுள்ள நிறை. Loc.

11. A kind of bird;
புள்வகை. (W.)

kaṭṭi
n. khaṭṭi.
Bier;
பாடை. (யாழ். அக.)

DSAL


கட்டி - ஒப்புமை - Similar