செட்டி
setti
முருகன் ; வாணிகன் ; வணிகர்களின் பட்டப்பெயர் ; காண்க : வெட்சி ; மல்லக செட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மல்லகசெட்டி. Wrestler, prize-fighter; வைசியன். முட்டில் வாழ்க்கைச் செட்டியர்பெருமகன் (பெருங். இலாவாண. 20, 126). 1. Vaisya or mercantile caste; . Scarlet ixora. See வெட்சி. (L.) முருகன். கடற்சூர் தடிந்திட்ட செட்டி (தேவா. 742, 10). 3. Skanda; வியாபாரிகளின் பட்டப்பெயர் 2. Title of traders;
Tamil Lexicon
s. (fem. செட்டிச்சி) the mercantile caste; 2. one of the chetty caste; 3. a merchant. வாணியன்; 4. Skanda, முருகன்; 5. (Tel.) a wrestler, ஜட்டி. செட்டித்தனம், செட்டிமை, trading, economy. செட்டித்தொழில் பண்ண, to carry on a trade. மல்லசெட்டி, மல்லகக்செட்டி, a wrestler.
J.P. Fabricius Dictionary
, [ceṭṭi] ''s.'' The mercantile or third caste, வைசியன். 2. One of the செட்டி caste, a merchant, a peddler, a huckster, வாணி கன். ''(c.)'' 3. Skanda as having once come to Madura in the character of a mer chant, முருகன்; [''ex'' செட்டு, traffic.] செட்டிக்குவேளாண்மைசென்மப்பகை. A mer chant naturally dislike agriculture.
Miron Winslow
ceṭṭi,
n. Pkt. sēṭṭi šrēṣṭhin. [M. ceṭṭi.]
1. Vaisya or mercantile caste;
வைசியன். முட்டில் வாழ்க்கைச் செட்டியர்பெருமகன் (பெருங். இலாவாண. 20, 126).
2. Title of traders;
வியாபாரிகளின் பட்டப்பெயர்
3. Skanda;
முருகன். கடற்சூர் தடிந்திட்ட செட்டி (தேவா. 742, 10).
ceṭṭi,
n. cf. செச்சை.
Scarlet ixora. See வெட்சி. (L.)
.
ceṭṭi,
n. T. jeṭṭi. [K. jeṭṭi]
Wrestler, prize-fighter;
மல்லகசெட்டி.
DSAL