கோட்டி
koatti
துன்பம் ; பைத்தியம் ; பசுடி ; நிந்தை ; சபை ; குழு ; கூட்டம் ; பேச்சு ; அழகு ; ஒருவரோடு கூடியிருக்கை ; கோபுரவாயில் ; மனைவாயில் ; கிட்டிப்புள் ; விகடக்கூத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூட்டம். (பிங்.) 2. Multitude, collection, class; பேச்சு. வீரக்கோட்டி பேசுவார் (கம்பரா. மாயாசனகப். 13). 3. Speech or utterance, as in an assembly; ஒருவரோடு கூடியிருக்கை. தன்றுணைவி கோட்டியினி னீங்கி (சீவக. 1035). 4. Company or association, as of a person; கோபுரவாசல். ஆயிழை கோட்டத் தேங்கிருங் கட்டி யிருந்தோய் (சிலப். 30, 62). 1. Gateway under a temple tower; மனைவாயில். (பிங்.) 2. Door of a house; சபை. தோமறு கோட்டியும் (மணி. 1, 43). 1. Assembly of learned or respectable persons; . 4. See கோட்டா¬, 2. பகிடி. Loc. 3. Pleasantry, jest, joke, mimicry; பைத்தியம். காமக்கோட்டியால் மனங்கூசினேன் (இராமநா. உயுத். 41). 2. Insanity, madness; துன்பம். (W.) 1. Trouble, vexation, annoyance; கிட்டிப்புள். (R.) Larger stick in the game of tip-cat;
Tamil Lexicon
s. beauty, அழகு; 2. vexation, trouble, துன்பம்; 3. insanity, பைத் தியம்.
J.P. Fabricius Dictionary
, [kōṭṭi] ''s.'' Beauty, அழகு. (சது.) Compare தோட்டி. 2. ''(c.)'' Trouble, vexation, annoyance, துன்பம். 3. ''(Rott.)'' The larger stick in the game of trap-stick. Compare கிட்டி.
Miron Winslow
kōṭṭi,
n. prob. கோட்டு-.
1. Trouble, vexation, annoyance;
துன்பம். (W.)
2. Insanity, madness;
பைத்தியம். காமக்கோட்டியால் மனங்கூசினேன் (இராமநா. உயுத். 41).
3. Pleasantry, jest, joke, mimicry;
பகிடி. Loc.
4. See கோட்டா¬, 2.
.
kōṭṭi,
n. gōṣṭhī.
1. Assembly of learned or respectable persons;
சபை. தோமறு கோட்டியும் (மணி. 1, 43).
2. Multitude, collection, class;
கூட்டம். (பிங்.)
3. Speech or utterance, as in an assembly;
பேச்சு. வீரக்கோட்டி பேசுவார் (கம்பரா. மாயாசனகப். 13).
4. Company or association, as of a person;
ஒருவரோடு கூடியிருக்கை. தன்றுணைவி கோட்டியினி னீங்கி (சீவக. 1035).
kōṭṭi,
n. kōṣṭha.
1. Gateway under a temple tower;
கோபுரவாசல். ஆயிழை கோட்டத் தேங்கிருங் கட்டி யிருந்தோய் (சிலப். 30, 62).
2. Door of a house;
மனைவாயில். (பிங்.)
kōṭṭi,
n. M. kōṭṭi.
Larger stick in the game of tip-cat;
கிட்டிப்புள். (R.)
DSAL