Tamil Dictionary 🔍

கெட்டலைதல்

kettalaithal


நிலைகெட்டுத் திரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைகெட்டுத்திரிதல். To go astray, lead the life of a vagabond;

Tamil Lexicon


keṭṭalai-,
v. intr. கெடு1-+ அலை1-.
To go astray, lead the life of a vagabond;
நிலைகெட்டுத்திரிதல்.

DSAL


கெட்டலைதல் - ஒப்புமை - Similar