கலைதல்
kalaithal
குலைதல் ; அழிதல் ; நிலைகெடுதல் ; சுருதி குலைதல் , பண் மயங்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுருதிகுலைதல். (W.) 4. To be out of tune, as an instrument; பலகைமுதலியவற்றில் எழுதப்பட்டவை அவிதல். பலகையிலெழுதியது கைபட்டுக் கலைந்துபோயிற்று. Loc. 5. To be blurred beyond recognition, as the writing on slate; குலைதல். உடலுமுயிரு நினைவுந் தம்மிற்கலையா (அஷ்டப். அழகரந். 12). 1. To disperse, as an assembly, a defeated army; to be driven to different parts, as a herd pursued by dogs; to be scattered, as clouds; இராகம் மயங்குதல். (W.) 6. To glide from one tune into another; நிலைகுலைதல். தியானம் கலைந்துவிட்டது. 3. To be absent-minded, to wander in thought; அழிதல். காத்தும் படைத்துங் கலைத்துநிற்போர் (அருட்பா, i, விண்ணப்பக்கலி, 50). 2. To be ruined, destroyed; மிரளுதல். Tinn. To be startled; to shy;
Tamil Lexicon
kalai-
4 v. intr. [M. kala.]
1. To disperse, as an assembly, a defeated army; to be driven to different parts, as a herd pursued by dogs; to be scattered, as clouds;
குலைதல். உடலுமுயிரு நினைவுந் தம்மிற்கலையா (அஷ்டப். அழகரந். 12).
2. To be ruined, destroyed;
அழிதல். காத்தும் படைத்துங் கலைத்துநிற்போர் (அருட்பா, i, விண்ணப்பக்கலி, 50).
3. To be absent-minded, to wander in thought;
நிலைகுலைதல். தியானம் கலைந்துவிட்டது.
4. To be out of tune, as an instrument;
சுருதிகுலைதல். (W.)
5. To be blurred beyond recognition, as the writing on slate;
பலகைமுதலியவற்றில் எழுதப்பட்டவை அவிதல். பலகையிலெழுதியது கைபட்டுக் கலைந்துபோயிற்று. Loc.
6. To glide from one tune into another;
இராகம் மயங்குதல். (W.)
kalai-
4 v. intr.
To be startled; to shy;
மிரளுதல். Tinn.
DSAL