கூட்டமைதல்
koottamaithal
பலவகை உறுப்புகளும் சேர்ந்து அமைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பல வகை உறுப்புக்களும் சேர்ந்தமைதல். கூட்டமைவனப்பிற் கோடபதிக்குரல் (பெருங். வததவ. 3, 123). To be mixed, as the ingredients of sandal paste; to be set in order, as the idfferent parts of a musical instrument;
Tamil Lexicon
kūṭṭamai-,
v. intr. கூட்டு-+அமை1-.
To be mixed, as the ingredients of sandal paste; to be set in order, as the idfferent parts of a musical instrument;
பல வகை உறுப்புக்களும் சேர்ந்தமைதல். கூட்டமைவனப்பிற் கோடபதிக்குரல் (பெருங். வததவ. 3, 123).
DSAL