கெட்டித்தல்
kettithal
உறுதிப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துப்பாக்கியில் மருந்திட்டுக் கெட்டிப்படுத்துதல். 2. To charge or load a fire arm; நிலம்முதலியவற்றைக் கெட்டிப்படுத்துதல். Colloq. 1. To harden, strengthen, make firm;
Tamil Lexicon
keṭṭi-,
11 v. tr. கெட்டி.
1. To harden, strengthen, make firm;
நிலம்முதலியவற்றைக் கெட்டிப்படுத்துதல். Colloq.
2. To charge or load a fire arm;
துப்பாக்கியில் மருந்திட்டுக் கெட்டிப்படுத்துதல்.
DSAL