Tamil Dictionary 🔍

கட்டல்

kattal


களை பிடுங்குதல் ; களவு ; பிடுங்கல் ; உடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களவு. (திவா.) 1.Theft, robbery, plundering; . See கட்டாதனம். கைநிமிர்த்தல் கானிமிர்த்தல் கட்டல் (தத்துவப். 108). களையெடுக்கை. (குறள், 1038, உரை.) 3. Weeding; பறிக்கை. (திவா.) 2. Plucking off, pulling out;

Tamil Lexicon


, [kṭṭl] ''v. noun.'' Stealing, plunder ing, திருடல். 2. Plucking off, pulling up, பிடுங்கல். களைகட்டபயிர். Weeded corn.

Miron Winslow


kaṭṭal
n. கள்-.
1.Theft, robbery, plundering;
களவு. (திவா.)

2. Plucking off, pulling out;
பறிக்கை. (திவா.)

3. Weeding;
களையெடுக்கை. (குறள், 1038, உரை.)

kaṭṭal
n. கட்டு-. (Yōga.)
See கட்டாதனம். கைநிமிர்த்தல் கானிமிர்த்தல் கட்டல் (தத்துவப். 108).
.

kal-,
9 v.tr.[K.M. kal.]
1. To weed;
களைபிடுங்குதல். கட்டபி னீரினு நன்ற தன் காப்பு (குறள்,1038).

2. To pluck;
பறித்தல். (சூடா.)

3. To rob, steal;
திருடுதல். கட்போ ருளரெனின் (சிலப். 5,15).

4. To deceive, entertain furtive designs upon;
வஞ்சித்தல்.(w.)

DSAL


கட்டல் - ஒப்புமை - Similar