கெட்டழிதல்
kettalithal
ஆண் பெண்கள் வியபிசாரத்தால் ஒழுக்கங் கெடுதல். 1. To become loose in morals; வீண்செலவினால் நிலைமை கெடுதல். 2. To be ruined by extravagant expenditure;
Tamil Lexicon
keṭṭaḻi-
v. intr. id.+. Colloq.
1. To become loose in morals;
ஆண் பெண்கள் வியபிசாரத்தால் ஒழுக்கங் கெடுதல்.
2. To be ruined by extravagant expenditure;
வீண்செலவினால் நிலைமை கெடுதல்.
DSAL