கிழம்படுதல்
kilampaduthal
முதுமையடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதுமையடைதல். மரங் கிழம்படுதலின் (பிரமோத். 7, 30). To grow old; to become worn out or useless by age;
Tamil Lexicon
kiḻam-paṭu-,
v. intr. கிழம்+.
To grow old; to become worn out or useless by age;
முதுமையடைதல். மரங் கிழம்படுதலின் (பிரமோத். 7, 30).
DSAL