கூடுதல்
kooduthal
ஒன்றுசேர்தல் ; திரளுதல் ; பொருந்துதல் ; இயலுதல் ; கிடைத்தல் ; நேரிடுதல் ; இணங்குதல் ; தகுதியாதல் ; அதிகமாதல் ; தொடங்குதல் ; அனுகூலமாதல் ; உடன்படுதல் ; நட்புக்கொள்ளுதல் ; புணர்தல் ; அடைதல் ; மொத்தம் ; மேலெல்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொகைசேர்தல். 9. To accumulate; to be hoarded, stored up; அடைதல். நகரங் கூடினான் (பிரமோத். 13, 64). 16. To reach, arrive at; புணர்தல். கொம்மைத்துணை மென்முலை யண்ணலைக்கூட (கந்தபு. மகாசாத். 17). 15. To cohabit; சிநேகித்தல். கூடிப்பிரியேல் (ஆத்திசூடி). புணர்தல். கொம்மைத்துணை மென்முலையண்ணலைக்கூட (கந்தபு. மகாசாத் .17) <ம்3> அடைதல். நகரங் கூதினாந்) (பிரமோத்.13, 64). 14. To associate or befriend; உடன்படுதல். கொன்றிடக் கூடாதுள்ளம் (திருவாலவா. 1, 15).--tr. 13. To agree, consent; கைகூடுதல். 12. To be achieved; தொடங்குதல். (W.) 11. To commence, begin; கிடைத்தல். உவமை யிவ்வுலகிற் கூடுமோ (கம்பரா. உருக்கா. 44). 4. To be available; இயலுதல். ஈவது கூடாவெல்லை (கந்தபு. மேரு. 20). 5. To be possible, practicable, attainable; மிகுதியாதல். உள்ளங் கூடின துயரம் (கந்தபு. காமத. 97). 10. To abound, swell, increase; பொருந்துதல். (திவா.) 3. To combine, coalesce, reunite, as broken bones; திரளுதல். கூடிய வண்டினங்காள் (திவ். திருவாய். 6, 8, 3). 2. To collect, crowd together, assemble, congregate, muster; தகுதியாதல். 8.To be fit, suitable, appropriate, proper, decent, expedient; இணங்குதல். 7. To become reconciled, pacified, confiliated; நேரிடுதல். திருவாறன்விளை கைதொழக் கூடுங்கொலோ (திவ். திருவாய். 7, 10, 3). 6. To come to pass, to happen; ஒன்றுசேர்தல். அங்கைமலர் கூடத் தலைமேற் குவித்தருளி. 1. To come together, join, meet; to become one, as rivers; அதிகம். அவனுக்குக் கூடுதலாகவே கொடுத்திருக்கிறது. 1. Excess; அனுகூலம். அவனுக்கு எல்லாம் கூடுதலாயிருக்கிறது. 2. Success; மேலெல்லை. கூடுதல் எட்டணா கூலி கிடைக்கும். 2. Maximum; மொத்தம். 1. Total;
Tamil Lexicon
kūṭu-,
5. v. [T. K. Tu. kūdu, M. kūṭu.] intr.
1. To come together, join, meet; to become one, as rivers;
ஒன்றுசேர்தல். அங்கைமலர் கூடத் தலைமேற் குவித்தருளி.
2. To collect, crowd together, assemble, congregate, muster;
திரளுதல். கூடிய வண்டினங்காள் (திவ். திருவாய். 6, 8, 3).
3. To combine, coalesce, reunite, as broken bones;
பொருந்துதல். (திவா.)
4. To be available;
கிடைத்தல். உவமை யிவ்வுலகிற் கூடுமோ (கம்பரா. உருக்கா. 44).
5. To be possible, practicable, attainable;
இயலுதல். ஈவது கூடாவெல்லை (கந்தபு. மேரு. 20).
6. To come to pass, to happen;
நேரிடுதல். திருவாறன்விளை கைதொழக் கூடுங்கொலோ (திவ். திருவாய். 7, 10, 3).
7. To become reconciled, pacified, confiliated;
இணங்குதல்.
8.To be fit, suitable, appropriate, proper, decent, expedient;
தகுதியாதல்.
9. To accumulate; to be hoarded, stored up;
தொகைசேர்தல்.
10. To abound, swell, increase;
மிகுதியாதல். உள்ளங் கூடின துயரம் (கந்தபு. காமத. 97).
11. To commence, begin;
தொடங்குதல். (W.)
12. To be achieved;
கைகூடுதல்.
13. To agree, consent;
உடன்படுதல். கொன்றிடக் கூடாதுள்ளம் (திருவாலவா. 1, 15).--tr.
14. To associate or befriend;
சிநேகித்தல். கூடிப்பிரியேல் (ஆத்திசூடி). புணர்தல். கொம்மைத்துணை மென்முலையண்ணலைக்கூட (கந்தபு. மகாசாத் .17) அடைதல். நகரங் கூதினாந்) (பிரமோத்.13, 64).
15. To cohabit;
புணர்தல். கொம்மைத்துணை மென்முலை யண்ணலைக்கூட (கந்தபு. மகாசாத். 17).
16. To reach, arrive at;
அடைதல். நகரங் கூடினான் (பிரமோத். 13, 64).
kūṭutal,
n. id.
1. Excess;
அதிகம். அவனுக்குக் கூடுதலாகவே கொடுத்திருக்கிறது.
2. Success;
அனுகூலம். அவனுக்கு எல்லாம் கூடுதலாயிருக்கிறது.
kūṭutal
n.id. Loc.
1. Total;
மொத்தம்.
2. Maximum;
மேலெல்லை. கூடுதல் எட்டணா கூலி கிடைக்கும்.
DSAL