Tamil Dictionary 🔍

கூர்த்தல்

koorthal


மிகுதல் ; கூர்மையாதல் ; அறிவு நுட்பமாதல் ; உவர்த்தல் : சினத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கார்3-. உவர்த்தல். மென்றுறைப்புனல் கூர்ப்புறக் கடலேறி (தணிகைப்பு. திருநாட். 164). 4. cf. To be saltish, brackish; அறிவுநுட்பமாதல். கூர்த்த வறிவு. 3. cf. kṣur. To be keen, acute, penetrating, as the intellect; கூர்மையாதல். கூர்க்குநன் மூவிலைவேல் (தேவா. 367, 8). 2. cf. kṣur. To be sharp, as the edge or point of an instrument; மிகுதல். கூர்ப்புங் கழிவுமுள்ளது சிறக்கும் (தொல். சொல். 314). 1. To be abundant, excessive; சினத்தல். கூர்த்துநாய் கௌவிக் கொலக்கண்டும் (நாலடி, 70). 5. cf. jūr. To be enraged, become furious;

Tamil Lexicon


kūr-,
11 v. intr. id.
1. To be abundant, excessive;
மிகுதல். கூர்ப்புங் கழிவுமுள்ளது சிறக்கும் (தொல். சொல். 314).

2. cf. kṣur. To be sharp, as the edge or point of an instrument;
கூர்மையாதல். கூர்க்குநன் மூவிலைவேல் (தேவா. 367, 8).

3. cf. kṣur. To be keen, acute, penetrating, as the intellect;
அறிவுநுட்பமாதல். கூர்த்த வறிவு.

4. cf. To be saltish, brackish;
கார்3-. உவர்த்தல். மென்றுறைப்புனல் கூர்ப்புறக் கடலேறி (தணிகைப்பு. திருநாட். 164).

5. cf. jūr. To be enraged, become furious;
சினத்தல். கூர்த்துநாய் கௌவிக் கொலக்கண்டும் (நாலடி, 70).

DSAL


கூர்த்தல் - ஒப்புமை - Similar