Tamil Dictionary 🔍

கூழை

koolai


பெண்டிர் தலைமயிர் ; இறகு ; மயிற்றோகை ; நடு ; வால் ; குட்டையானது ; புத்திக்குறைவு ; கூழைத்தொடை ; கூழைப்பாம்பு ; சேறு ; பொன் ; கடைவரிசை படையின் பின்னணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முரசு.(அக. நி.) Drum; இறகு. (திவா.) 2. Feathers, plumage; கடைவரிசை. அவன்றான் . . . பிற்கூழையிலே நிற்குமாய்த்து (ஈடு, 9, 9, ப்ர.). 2. Hindmost row, as of a herd of cows; படையின் பின்னணி. கூழைதார் கொண்டியாம் பொருதும் (புநநா. 88, 1). 1. Rear of an army; பொன். (அக. நி.) 2. cf. kuš. Gold; சேறு. கூழை பாய்வயல்(தேவா. 473, 8). 1. Mud, mire; கூழைப்பாம்பு. (சங். அக.) 4. Dwarf snake. See கூழைத்தொடை. ஈறிலி கூழை (காரிகை, உறுப்.19). 3. A mode of versification. See புத்திக்குறைவு. கூழைமாந்தர்தஞ் செல்கதி (தேவா. 462, 9). 2. [T. kūḷa, K. kūḻ, Mhr. khuḷa.] Dullness of intellect, stupidity; குட்டையானது. நாய் கூழைவாலாற் குழைக்கின்றதுபோல (திவ். திருவாய். 9, 4, 3). 1. That which is short; நடு. (திவா.) 5. Middle, centre; வால். புன்கூழையங் குறுநரி (கல்லா. 89, 18). 4. Tail; பெண்டிர் தலைமயிர். கூழை விரித்தல். (தொல். பொ. 262). 1. Woman's hair; மயிற்றோகை. (பிங்.) 3. Peacock's tail;

Tamil Lexicon


adj. naturally defective, truncated, blunt-edged, cut short; 2. dull, stupid, மந்தமான. கூழைக்கடா, கூழைக்கிடா, a buffalo without tail; 2. the pelican. கூனிழக்கும்பீடு, insincere obeisance. கூழைக்கையன், கூழங்கையன், a person with a maimed hand. கூழைக்கொம்பு, a thick short horn. கூழைநரி, a fox with a short tail. கூழைநாய், a dog without a tail. கூழைமுட்டை, a rotten egg. கூழையன், a short stunted person; 2. dolt. கூழையாய்ப் போக, to grow blunt. கூழைவால், a short tail.

J.P. Fabricius Dictionary


, [kūẕai] ''adj.'' Bob-tailed; shortened, or naturally defective; truncated, கடையின்மை யான. 2. ''(fig.)'' Dull, stupid, shallow, weak in intellect, புத்திக்குறைவான. Compare குள் ளம். புத்தியிலேஅவன்மெத்தக்கூழை. He is very shallow in wit.

Miron Winslow


kūḻai,
n. குழை-.
1. Woman's hair;
பெண்டிர் தலைமயிர். கூழை விரித்தல். (தொல். பொ. 262).

2. Feathers, plumage;
இறகு. (திவா.)

3. Peacock's tail;
மயிற்றோகை. (பிங்.)

4. Tail;
வால். புன்கூழையங் குறுநரி (கல்லா. 89, 18).

5. Middle, centre;
நடு. (திவா.)

kūḻai,
n. prob. khulla.
1. That which is short;
குட்டையானது. நாய் கூழைவாலாற் குழைக்கின்றதுபோல (திவ். திருவாய். 9, 4, 3).

2. [T. kūḷa, K. kūḻ, Mhr. khuḷa.] Dullness of intellect, stupidity;
புத்திக்குறைவு. கூழைமாந்தர்தஞ் செல்கதி (தேவா. 462, 9).

3. A mode of versification. See
கூழைத்தொடை. ஈறிலி கூழை (காரிகை, உறுப்.19).

4. Dwarf snake. See
கூழைப்பாம்பு. (சங். அக.)

kūḻai,
n. குழை1-.
1. Mud, mire;
சேறு. கூழை பாய்வயல்(தேவா. 473, 8).

2. cf. kuš. Gold;
பொன். (அக. நி.)

kūḻai,
n. cf. kūla.
1. Rear of an army;
படையின் பின்னணி. கூழைதார் கொண்டியாம் பொருதும் (புநநா. 88, 1).

2. Hindmost row, as of a herd of cows;
கடைவரிசை. அவன்றான் . . . பிற்கூழையிலே நிற்குமாய்த்து (ஈடு, 9, 9, ப்ர.).

kūḻai
n.
Drum;
முரசு.(அக. நி.)

DSAL


கூழை - ஒப்புமை - Similar