Tamil Dictionary 🔍

கூழைமை

koolaimai


கடமை ; குழைந்து நடக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடமை. கூத்தனுக் காட்பட் டிருப்பதன்றோ நந்தம் கூழைமையே (தேவா. 11, 5). 1. Duties, business; குழைந்துநடக்கை. கொவ்வைக்கனிவாய் கொடுத்துக் கூழைமைசெய்யாமே (திவ். பெரியாழ். 3, 2, 5). 2. Foundling, caressing;

Tamil Lexicon


kūḻaimai,
n. id.
1. Duties, business;
கடமை. கூத்தனுக் காட்பட் டிருப்பதன்றோ நந்தம் கூழைமையே (தேவா. 11, 5).

2. Foundling, caressing;
குழைந்துநடக்கை. கொவ்வைக்கனிவாய் கொடுத்துக் கூழைமைசெய்யாமே (திவ். பெரியாழ். 3, 2, 5).

DSAL


கூழைமை - ஒப்புமை - Similar