நூழை
noolai
சிறுவாயில் ; துளை ; சன்னல் ; குகை ; நுண்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துவாரம். நூழைக்கைம்மலைக் கடங்கலுழ் சேனையை (கம்பரா. எழுச். 13). 2. Chink, hole, bore; பலகணி. (திவா.) 3. A kind of lattice-window; சிறுவாயில். (திவா.) குறும்பி னூழையும் (பு.வெ.1, 7, கொளு). 1. Postern; குகை. புலி சிங்மொடு கரடி நுழை நூழை கொண்ட கானமலை (தாயு. சச்சிதா. 6). 4. Cave; நுண்மை. (பிங்.) 5. Acuteness, fineness, minuteness;
Tamil Lexicon
s. (elongation of நுழை) acuteness, minuteness, நுண்மை; 2. a chink, a small hole, சிறு துவாரம்.
J.P. Fabricius Dictionary
, [nūẕai] ''s.'' [''elongation of'' நுழை.] A cuteness, fineness, minuteness, நுண்மை. (சது.) 2. A chink, a little hole, சிறுதுவாரம். ''(p.)''
Miron Winslow
nūḻai,
n. நுழை1-.
1. Postern;
சிறுவாயில். (திவா.) குறும்பி னூழையும் (பு.வெ.1, 7, கொளு).
2. Chink, hole, bore;
துவாரம். நூழைக்கைம்மலைக் கடங்கலுழ் சேனையை (கம்பரா. எழுச். 13).
3. A kind of lattice-window;
பலகணி. (திவா.)
4. Cave;
குகை. புலி சிங்மொடு கரடி நுழை நூழை கொண்ட கானமலை (தாயு. சச்சிதா. 6).
5. Acuteness, fineness, minuteness;
நுண்மை. (பிங்.)
DSAL