கூழ்
kool
மாவினாற் சமைத்த உணவு ; பலவகை உணவு ; பொருள் ; பொன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயிர். (திவா.) 3. cf. kud. Growing crop; பலவகை யணவு. கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர் (புறாநா. 70, 7). 7 2. Food; பொன். (திவா.) 5. cf. kuš. Gold; பொருள். கூழுங்குடியு மொருங்கிழக்கும் (குறள், 554). 4. cf. kōša. Wealth; கலக்கம். தத்துவநூல் கூழற்றது (திவ். இராமாநுச. 65). Doubt, confusion; மா முதலியவற்றாற் குழையச் சமைத்த உணவுவகை. (திவா.) 1. Thick gruel, porridge, semiliquid food;
Tamil Lexicon
s. pap, porridge, thick gruel; 2. boiled rice, சோறு; 3. grain in the field, பயிர்; 4. wealth, பொருள்; 5. gold, பொன்; 6. food, உணவு. கூழாய்ப்போக, to be boiled too much as rice; to become pulpy. கூழுக்குப்பாடி, Auvyar who once sang for a little pap; 2. a flatterer. கூழ்ப்பானை, a pap-pot. கூழ்முட்டை, an addled egg. கூழ்வடாம், --வடகம், wafer cakes of flour, seasoned and dried in the sun. கூழ்வரகு, a kind of grain, கேழ்வரகு. "ஒருசட்டி கூழுக்காக பிறப்புரிமையை விற்கலாமா"? (Bible).
J.P. Fabricius Dictionary
, [kūẕ] ''s.'' Thick gruel, porridge, pap, or any food of similar consistency, மாவினாற்சமைத்த உணவு. 2. Boiled rice, சோறு. Wils. p. 239.
Miron Winslow
kūḻ,
n. குழை1-. kūra. [T. kū K. M. kūḻ, Tu. kūḷu.]
1. Thick gruel, porridge, semiliquid food;
மா முதலியவற்றாற் குழையச் சமைத்த உணவுவகை. (திவா.)
2. Food;
பலவகை யணவு. கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர் (புறாநா. 70, 7). 7
3. cf. kud. Growing crop;
பயிர். (திவா.)
4. cf. kōša. Wealth;
பொருள். கூழுங்குடியு மொருங்கிழக்கும் (குறள், 554).
5. cf. kuš. Gold;
பொன். (திவா.)
kūḻ
n. prob. குழம்பு-.
Doubt, confusion;
கலக்கம். தத்துவநூல் கூழற்றது (திவ். இராமாநுச. 65).
DSAL