Tamil Dictionary 🔍

கூவை

koovai


செடிவகை ; கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செடிவகை. புலவுவிற் பொலிகூவை (மதுரைக். 142). East Indian arrowroot, Curcuma angustifolia; கூட்டம். விற்கூளியர் கூவைகாணின் (மலைபடு. 422). Crowd, horde, gathering;

Tamil Lexicon


s. East Indian arrowroot, curcuma augustifolia; 2. a crowd, a gathering, கூட்டம். கூமைநீறு, arrowroot flour.

J.P. Fabricius Dictionary


கூகை, ஒருகிழங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


kūvai,
n. [Tu. kūvē.]
East Indian arrowroot, Curcuma angustifolia;
செடிவகை. புலவுவிற் பொலிகூவை (மதுரைக். 142).

kūvai,
n. குகை.
Crowd, horde, gathering;
கூட்டம். விற்கூளியர் கூவைகாணின் (மலைபடு. 422).

DSAL


கூவை - ஒப்புமை - Similar