கூரைதட்டுதல்
kooraithattuthal
ஆண்பிள்ளைப் பிறப்புக்கு மகிழ்ச்சிக்குறியாகக் கூரையைத் தட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண் பிள்ளைபிறந்தமைப்பற்றி மாமனோ அல்லது மற்றை உற்றாரோ மகிழ்ச்சிக்குறியாகக் கூரையைத்தட்டுதல். (W.) To tap the roff for joy, as the uncle of other relations do when a boy is born;
Tamil Lexicon
kūrai-taṭṭu-,
v. intr. id. +.
To tap the roff for joy, as the uncle of other relations do when a boy is born;
ஆண் பிள்ளைபிறந்தமைப்பற்றி மாமனோ அல்லது மற்றை உற்றாரோ மகிழ்ச்சிக்குறியாகக் கூரையைத்தட்டுதல். (W.)
DSAL