Tamil Dictionary 🔍

கரைதட்டுதல்

karaithattuthal


கப்பல் மணலிற் பாய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கப்பல் மணலிற் பாய்தல். கப்பல் மூவாயிரமுங் கரைதட்டிப் போனதினால் (கோவல. கதை. i, 67). To be stranded, as a ship;

Tamil Lexicon


karai-taṭṭu-
v. intr. id.+.
To be stranded, as a ship;
கப்பல் மணலிற் பாய்தல். கப்பல் மூவாயிரமுங் கரைதட்டிப் போனதினால் (கோவல. கதை. i, 67).

DSAL


கரைதட்டுதல் - ஒப்புமை - Similar