Tamil Dictionary 🔍

மூரல்

mooral


பல் ; புன்சிரிப்பு ; சோறு ; பால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பல். (பிங்.) 1. Tooth; புன்சிரிப்பு. (பிங்.) முத்தவா ணகையின் மூரன் முகத்தியர் (கம்பரா. களியாட்டு. 20). 2. Smiling; சோறு. பசுந் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர் (பெரும்பாண். 168). 3. Boiled rice; பால். (பரி. அக.) 4. Milk;

Tamil Lexicon


s. teeth, முறுவல்; 2. laughing, smiling, சிரிப்பு; 3. boiled rice, சோறு.

J.P. Fabricius Dictionary


, [mūrl] ''s.'' Teeth, பல். 2. Laughing, smil ing, சிரிப்பு. 3. Boiled rice, சோறு. (சது.)

Miron Winslow


mūral
n. [T. muriyu murugu K. muruva M. mural Tu. murija.]
1. Tooth;
பல். (பிங்.)

2. Smiling;
புன்சிரிப்பு. (பிங்.) முத்தவா ணகையின் மூரன் முகத்தியர் (கம்பரா. களியாட்டு. 20).

3. Boiled rice;
சோறு. பசுந் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர் (பெரும்பாண். 168).

4. Milk;
பால். (பரி. அக.)

DSAL


மூரல் - ஒப்புமை - Similar