Tamil Dictionary 🔍

கூர்

koor


மிகுதி ; கூர்மை ; கூர்நுனி ; குயவன் சக்கரத்தைத் தாங்கும் ஓர் உறுப்பு ; இலையின் நடுநரம்பு ; கதிர்க்கூர் ; காரம் ; குத்துப் பாடான பேச்சு ; மிக்க ; சிறந்த .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதவுக்குடுமி. 7. Projecting pivots on which a door swings; காரம். (W.) 8. Pungency; குத்துப்பாடான பேச்சு.--adj. 9. Cutting or sarcastic speech; மிக்க. கூரிருட் பிழம்பே (நைடத. மாலை. 11). 10. Intense, excessive; சிறந்த. கூர்ஞ்செக்கரே (திருக்கோ. 346). 11. Fine; மிகுதி. கூரி லாண்மைச் சிறியேன் (புறநா. 75, 4). 1. Exuberance, abundance; கூர்மை. கூர்வேற்கோன் (திவ். பெரியழ். 4, 2, 7). 2. [T. K. M. kūr.] Sharpness, as of a point or edge; கூர்மையுள்ள நுனி. Loc. 3. Pointed edge; குயவன் சக்கரத்தைத் தாங்கும் ஓர் உறுப்பு. கூரினை யிழந்துபோய்க் குலாலன் சக்கர நீர் மையதானது (கந்தபு. தாரக. 136). 4. The stand or support of a potter's wheel; இலையின் நடுநரம்பு. (J.) 5. Fibre, leaf rib, as of the neem; கதிர்க்கூர். (W.) 6. Awn, beard of grain;

Tamil Lexicon


s. the point or edge of a tool etc. the tip, நுனி; 2. sharpness, கூர்மை; 3. copiousness, மிகுதி, 4. the stand of a potter's wheel; 5. pungency, காரம்; 6. a cutting speech; 7. beard of grain, கதிர்க்கூர். கூர் மழுங்கிற்று, the point is blunted. கூராக்க, to sharpen. கூராயிருக்க, to be sharp, pointed. கூராம்பாச்சி, கூராம்பிளாச்சு, a short pointed stake for digging. கூருமி, the sharp tip of husk. கூருரை, a cutting, sarcastic expression. கூர்கெட, to become blunt; to become dull-witted. கூர்சீவ, to make sharp; 2. to stir up anger or raise a quarrel. கூர்வாங்க, to sharpen; to hew or forge into a point. மரணத்தின் கூர், the sting of death.

J.P. Fabricius Dictionary


, [kūr] ''s.'' Point, sharp point; tip, apex. 2. ''[prov.]'' The fibre or rib of the leaf of the margosa, tamarind, and some other trees, இலைக்காம்பு. 3. Awn or beard, நென்முதலியவற் றின்கூர். 4. Pungency, காரம். 5. Sharp ness of edge--as கூர்மை. 6. ''(fig.)'' The quality of being pointed; cutting or sar castic discourse; keenness, குற்றுதலானபேச்சு.

Miron Winslow


kūr,
n. id.
1. Exuberance, abundance;
மிகுதி. கூரி லாண்மைச் சிறியேன் (புறநா. 75, 4).

2. [T. K. M. kūr.] Sharpness, as of a point or edge;
கூர்மை. கூர்வேற்கோன் (திவ். பெரியழ். 4, 2, 7).

3. Pointed edge;
கூர்மையுள்ள நுனி. Loc.

4. The stand or support of a potter's wheel;
குயவன் சக்கரத்தைத் தாங்கும் ஓர் உறுப்பு. கூரினை யிழந்துபோய்க் குலாலன் சக்கர நீர் மையதானது (கந்தபு. தாரக. 136).

5. Fibre, leaf rib, as of the neem;
இலையின் நடுநரம்பு. (J.)

6. Awn, beard of grain;
கதிர்க்கூர். (W.)

7. Projecting pivots on which a door swings;
கதவுக்குடுமி.

8. Pungency;
காரம். (W.)

9. Cutting or sarcastic speech;
குத்துப்பாடான பேச்சு.--adj.

10. Intense, excessive;
மிக்க. கூரிருட் பிழம்பே (நைடத. மாலை. 11).

11. Fine;
சிறந்த. கூர்ஞ்செக்கரே (திருக்கோ. 346).

DSAL


கூர் - ஒப்புமை - Similar