Tamil Dictionary 🔍

கூரன்

kooran


கூர்நெல் ; நாய் ; ஆண்பாற் பெயர்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்பாற் பெயர் வகை. (யாப். வி. 537.) A term indicative of the masculine gender; நாய். (பிங்.0 Dog; நெல்வகை. (W.) A bearded kind of paddy;

Tamil Lexicon


s. (கூர்) a bearded kind of paddy; 2. a dog (sans. குகூரன்).

J.P. Fabricius Dictionary


நாய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kūrṉ] ''s.'' A dog, நாய். ''(from Sans. Ku hura.)'' 2. A kind of paddy. See under கூர்.

Miron Winslow


kūraṉ,
n. கூர். cf. kūra.
A bearded kind of paddy;
நெல்வகை. (W.)

kūraṉ,
n. perh. சூரன். cf. kukkura.
Dog;
நாய். (பிங்.0

kūraṉ
n. (Gram.)
A term indicative of the masculine gender;
ஆண்பாற் பெயர் வகை. (யாப். வி. 537.)

DSAL


கூரன் - ஒப்புமை - Similar