Tamil Dictionary 🔍

சூரல்

sooral


சுழித்தடிக்கை ; பிரம்பு ; சூரைப்பூ ; காண்க : நரியிலந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுழித்தடிக்கை. சூரலங் கடுவளியெடுப்ப (அக.நா.1). Whirling, as of wind; . 3. Small round-errateobtuse-leaved jujuble. See நரியிலந்தை. (L.) . 2. Oblique-leaved jujuble. See சூரை. விரிமல ராவிரை வேரல் சூரல் (குறிஞ்சிப். 71). பிரம்பு. வள்ளியும் வகுந்துஞ் சுள்ளியுஞ் சூரலும் (பெருங்.உஞ்சைக்.46, 276). 1. [M. cūral.] Common rattan of S. india, m.cl., Calamus rotaing;

Tamil Lexicon


s. common rattan, calamus rotang, பிரம்பு; 2. ob, lique leaved jujube, சூரை; v. n. of சூர், whirling, as of wind.

J.P. Fabricius Dictionary


தோண்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cūrl] ''s.'' Ratan-cane, பிரம்பு. (ஸ்கந்.)

Miron Winslow


cūral,
n. சூர்-.
Whirling, as of wind;
சுழித்தடிக்கை. சூரலங் கடுவளியெடுப்ப (அக.நா.1).

cūral,
n.
1. [M. cūral.] Common rattan of S. india, m.cl., Calamus rotaing;
பிரம்பு. வள்ளியும் வகுந்துஞ் சுள்ளியுஞ் சூரலும் (பெருங்.உஞ்சைக்.46, 276).

2. Oblique-leaved jujuble. See சூரை. விரிமல ராவிரை வேரல் சூரல் (குறிஞ்சிப். 71).
.

3. Small round-errateobtuse-leaved jujuble. See நரியிலந்தை. (L.)
.

DSAL


சூரல் - ஒப்புமை - Similar