Tamil Dictionary 🔍

கூம்பு

koompu


பாய்மரம் ; தேர்மொட்டு ; பூவரும்பு ; சேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேறு. கூம்பினிற் புதைத்த கல். (W.) 4. Mud. தேர்மொட்டு. (திவா.) 2. Cone-shaped pinnacle of a chariot; பாய்மரம். கூம்பு முதன்முறிய வீங்குபிணி யவிழ்ந்து (மணி. 4, 30). 1. [Tu. kūvē.] Mast of a vessel; பூமொட்டு. தாழைக்கூம்பவிழ்ந்த வொண்பூ (ஐந். ஐம். 49). 3. Bud;

Tamil Lexicon


s. the mast of vessel, பாய்மரம்; 2. the pinnacle of a car; 3. mud, சேறு; 4. the bud of a flower, பூமொட்டு.

J.P. Fabricius Dictionary


, [kūmpu] ''s.'' The mast of a vessel, பாய்மரம். (''from Sans. Koopa,'' mast. Wils. p. 239.) 2. The conical pinnacle of a car, தேர்க்கொடிஞ்சி. ''(p.)'' 3. Mud, சேறு. ''(p.)'' கூம்பினிற்புதைத்தகல்லு. The stone buried in mud. ''(p.)''

Miron Winslow


kūmpu,
n. கூம்பு-. [M. kūmpu.]
1. [Tu. kūvē.] Mast of a vessel;
பாய்மரம். கூம்பு முதன்முறிய வீங்குபிணி யவிழ்ந்து (மணி. 4, 30).

2. Cone-shaped pinnacle of a chariot;
தேர்மொட்டு. (திவா.)

3. Bud;
பூமொட்டு. தாழைக்கூம்பவிழ்ந்த வொண்பூ (ஐந். ஐம். 49).

4. Mud.
சேறு. கூம்பினிற் புதைத்த கல். (W.)

DSAL


கூம்பு - ஒப்புமை - Similar