Tamil Dictionary 🔍

கூப்பு

kooppu


குவியச்செய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குவியச்செய்கை. என்கைகூப்புச் செய்கையே (திவ். திருவாய். 4, 3, 2). Joining hands as in worship;

Tamil Lexicon


III. v. t. (caus. of கூம்பு) join, close, contract, shut in (as an umbrella), குவி VI; 2. heap up as grain; 3. join hands as in worship. கைகூப்ப, to join the hands together in worship. கைகூப்பித் தொழ, to worship with closed hands. கூப்பு, v. n. joining hands together as in worship.

J.P. Fabricius Dictionary


, [kūppu] கிறேன், கூப்பினேன், கூப்புவேன், கூப்ப, ''v. a.'' To close, to contract, to shut in--as an umbrella, &c., குவிக்க. 2. To close the hands conically, in worship or reverence, கைகுவிக்க. சூரியன்கிரணத்தைக்கூப்பிக்கொண்டுஅஸ்தமித்தான். The sun drawing in his rays has set.

Miron Winslow


kūppu,
n. கூப்பு-. [M. kūppu.]
Joining hands as in worship;
குவியச்செய்கை. என்கைகூப்புச் செய்கையே (திவ். திருவாய். 4, 3, 2).

DSAL


கூப்பு - ஒப்புமை - Similar