Tamil Dictionary 🔍

கெம்பு

kempu


பதுமராகம் , சிவப்பு இரத்தினக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதுமராகம். 1. Ruby;

Tamil Lexicon


s. a ruby, கெம்புக்கல், பதுமராகம்.

J.P. Fabricius Dictionary


[kempu ] --கெம்புக்கல், ''s.'' (''Tel.'' கபு.) A ruby, பதுமராகம்.

Miron Winslow


kempu,
n. [T. K. kempu, M. kembu.]
1. Ruby;
பதுமராகம்.

DSAL


கெம்பு - ஒப்புமை - Similar