கம்பு
kampu
ஒருவகைத் தவசம் ; கம்பம் ; சிறு தடி ; கழி ; மரக்கொம்பு ; செடிகொடிகளின் சிறு தண்டு ; அளவுகோல் ; கட்டுத்தறி ; சங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கம்புத்தானியம். கம்புகுளிர்ச்சியென . . . சொல்லுவர் (பதார்த்த. 829). 1. Bulrush millet; . 2. Italian millet See செந்தினை. (பிங்.) சங்கு. கம்பொன்றியகை. . . திருமால் (இரகு. இலவண. 75). Conch-shell; அளவுகோல். Rd. 5. Pole for measuring wet lands =2ft. +1 span; கொடி செடிகளின் சிறுதண்டு. அளியின மல்லிகைப்பூங் கம்பு (வெங்கைக்கோ. 191). 4. Slender twig of a climber, or shrub; மரக்கொம்பு. (திவா.) 3. Branch of a tree; கட்டுத்தறி. கம்பமருங் கரியுரியன் (தேவா. 1092, 4). 1. Post for tying elephants; stake; கழி. வெந்தற்ற கிருகத்திலே ஒரு கம்பாயினுங் கிடைக்குமோ (ஈடு, 4, 1,ப்ர.) 2. Pole, rod, stick;
Tamil Lexicon
s. a kind of grain millet. கம்பங்கதிர், the ear of கம்பு. கம்பஞ்சோறு, boiled millet. கம்மந்தட்டு, --தட்டை, the stalk of கம்பு. கம்பரிசி, the husked grain of கம்பு.
J.P. Fabricius Dictionary
, [kampu] ''s.'' A conch, a shell, சங்கு. Wils. p. 19.
Miron Winslow
kampu
n. Pkt. khambha stambha [T. kambu.]
1. Post for tying elephants; stake;
கட்டுத்தறி. கம்பமருங் கரியுரியன் (தேவா. 1092, 4).
2. Pole, rod, stick;
கழி. வெந்தற்ற கிருகத்திலே ஒரு கம்பாயினுங் கிடைக்குமோ (ஈடு, 4, 1,ப்ர.)
3. Branch of a tree;
மரக்கொம்பு. (திவா.)
4. Slender twig of a climber, or shrub;
கொடி செடிகளின் சிறுதண்டு. அளியின மல்லிகைப்பூங் கம்பு (வெங்கைக்கோ. 191).
5. Pole for measuring wet lands =2ft. +1 span;
அளவுகோல். Rd.
kampu
n.
1. Bulrush millet;
கம்புத்தானியம். கம்புகுளிர்ச்சியென . . . சொல்லுவர் (பதார்த்த. 829).
2. Italian millet See செந்தினை. (பிங்.)
.
kampu
n. kambu.
Conch-shell;
சங்கு. கம்பொன்றியகை. . . திருமால் (இரகு. இலவண. 75).
DSAL